புற்றுநோயை அழிக்கும் கண்டங்கத்திரி!

Share:

உலகிலேயே அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில் வயிற்று புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? கத்தரிக்காய்(Brinjal)

‘இவ்வளவு கடுமையான காரம், மசாலா பயன்படுத்தும் இந்தியாவில்
கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் அவற்றில் உள்ள வேதிபொருட்கள்
புற்றுநோயை(Cancer) அழிக்கும் தன்மை உள்ளதை அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை நம் நாட்டில் புகுத்தியது’ என்று ஒரு தகவல் உள்ளது.

கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவகுணம் நிறைந்தது
“கண்டங்கத்திரி”
கண்டங்(கழுத்து)+ கத்திரி
கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றது.

இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு.
தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கிவிடும். இவற்றை உட்கொள்ளும் போது தைராய்டு நோயையும் இவை குணமாக்கும்.

தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டது.

கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த கண்டங்கத்தரியை
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம்.

புற்றுநோய் வராமல் தடுப்போம்.

Share:

Leave a reply