அம்மான் பச்சரிசி ஒரு ஆச்சர்ய மூலிகை

9181
0
Share:

Amman pacharisi is a wonderful natural medicine which will have many benefits

வயல்வெளிகளிலும் சாலை ஓரங்களிலும் காணப்படும் இந்த மூலிகை(Natural Herb) பல்வேறு மருத்துவ குணங்கள்(Medical Benefits) பெற்றது.

‌செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து சூரணமாகவோ சுடுநீரில் கலந்தோ பருகினால் தாய்ப்பால் சுரக்கும் .
‌இலையை நீருடன் கொதிக்க வைத்து டீ போல பயன்படுத்தலாம்
‌வயிற்றுப்போக்கு சீதபேதிக்கு எதிராக செயல்படக்கூடியது.

‌நீர்சுருக்கு மற்றும் சிறுநீர் எரிச்சலை கட்டுப்படுத்தும்

‌சிறுநீர் பெருக்கும்

‌கேன்சர் செல்களுக்கு(Cancer Cells) எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது

‌கண்எரிச்சல் தொற்றுக்கு(burning eyes infection) இதன் பாலை கீழ் இமையில்(Lower Lid) மை போல் இட்டால் கண்ணெரிச்சல் நீங்கும்

‌பால் மருக்கள்(Warts) மீது இதன் பாலை இட்டு வந்தால் மருக்கள் மறையும்

‌வாய்ப்புண்ணுக்கு(Stomatitis) இதன் சாற்றை நீரில் கலந்து கொப்பளித்தால் நலம் தரும்

‌முழுத்தாவரத்தை நீருடன் இடித்து சாற்றைப் பருகினால் இரத்தத்தில் சர்க்கரை குறையும்

‌மலேரியா சுரத்தை(Malaria Fever) கட்டுப்படுத்தும்

‌வீக்கம் குறைக்கும்

அனைத்து ‌நுரையீரல் தொற்று(Lung infection) மற்றும் ஆஸ்துமாவை(Asthma) கட்டுப்படுத்தும்

‌பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்படும்

இயற்கை கருத்தடையாகசெயல்படும். ‌இதன் சாறை அருந்தி உறவு கொண்டால் கரு தங்காது. விந்தை நீந்தாமல் தடுத்து கருத்தரிக்க விடாது. கவனம் தேவை

Share:

Leave a reply